Tuesday, 15 August 2017

பறவையே எங்கு இருக்கிறாய்!

#ஆகஸ்ட்_15

இந்த சுதந்திர நாட்டில்...
சுதந்திர தினத்தன்று இவ்வுலகிற்கு வந்து...
இன்று சுதந்திரமாக சுற்றித் திரியும்.....
இந்த பறவை ....

தன் சிறகுகளை தயார் செய்து கொண்டிருக்கிறது....
ஆம்!!! பறக்கப் போகிறது வேறு நாட்டின் கிளைகளை நோக்கி ...

எத்தனை தொலைவு கடந்து நீ பறந்தாலும்..
எங்கள் இதய கூண்டில் சிக்கி அடைபட்ட பறவையடா நீ........

#Never_Ever_End_This_Relation

No comments:

Post a Comment